ஒன்று அல்லாஹ்வின் அருள் மறை மற்றது என்ன? எனது அஹ்லுல் பைத்தா அல்லது எனது சுன்னாவா?


ஹதீஸ் விற்பன்னர்களால் ஏற்றுக் கொள்ளப் பட்ட ஹதீஸுத் தகலைன் கிரந்தத்தில் இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக பின் வரும் ஹதீஸ் ஒன்று உள்ளது.

உங்கள் மத்தியில் பெறுமதிமிக்க இரு பொருட்களை விட்டுச் செல்கிறேன். ஒன்று அல்லாஹ்வின் அருள் மறை மற்றது எனது சந்ததியினர். நீங்கள் அவ்விரண்டையும் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கும் காலமெல்லாம் வழி தவர மாட்டீர்கள்.

முஹர்ரம் மாதத்தின் மறுமலர்ச்சியும் மறுக்கப்படுப் படும் எழுற்சியும்

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا
 (36: 9).الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ 
நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வுடைய (பதிவுப்) புத்தகத்தில் வானங்களையும் பூமியையும் படைத்த நாளிலிருந்தே மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டு ஆகும்அவற்றில் நான்கு (மாதங்கள்) புனிதமானவைஇ இது தான் நேரான மார்க்கமாகும்ஆகவே அம்மாதங்களில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள்இ இணைவைப்பவர்கள் உங்கள் அனைவருடனும் போர் புரிவது போல் நீங்களும் அவர்கள் அனைவருடனும் போர் புரியுங்கள். நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடனேயே இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள். (9:36).

கசப்பான உண்மை

கசப்பான உண்மை. இழந்தோம் ஒற்றுமையை .தவிக்கிறோம் தலைமைத்துவத்திற்காக.

உலகை சிந்தனையினால் மனிதனுக்கு கற்றுக் கொடுத்தான். வேதத்தை அல்குர்ஆனினால் முற்றுகையிட்டான். நுப்வத்தை முஹம்மத் நபி முடிவோடு முதன்மைப்படுத்தி முழுமைப் படுத்தினான். இமாமத்தை அலியினால் ஆரம்பித்து அழியும் வரை பாதுகாப்பதே அவனது தெய்வீக கணக்கு

மனைவி கணவனுக்கு செய்ய வேண்டிய

தனிமையை விரும்பாத மனித இனத்திற்கு இறைவன் பால் விருத்தியால் ஒவ்வொருவரையும் ஒருவரோடு சோக்கின்ற பாக்கியமாக திருமணத்தை அமைத்திருக்கிறான். இந்த திருமண வாழ்க்கை மூலமாகத்தான் மனிதன் வாழ்க்கையின் கூடுதலான சுகங்களை நோக்கங்களை வாழ்ககையின் யதார்த்தத்தை அடைகிறான். ஆகவே இந்த வாழ்க்கைக்கு நுளைகையில் ஒவ்வொருவரும் சந்தோஷங்களையும் சங்கடங்களையும் அனுபவிப்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும்.

மனைவியை மகிழ்விப்பது எப்படி?

தனிமையை விரும்பாத மனித இனத்திற்கு இறைவன் பால் விருத்தியால் ஒவ்வொருவரையும் ஒருவரோடு சோக்கின்ற பாக்கியமாக திருமணத்தை அமைத்திருக்கிறான்.

முஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது? பகுதி 01

முஸ்லிம் சமூதாயத்தில் பிரிவுகளுக்கு காரணமாய் அமைவது எது? என்பதில் பொது மக்களிடையே ஏற்படுகின்ற சந்தேகமாக இருக்கிறது. நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கைக்கு பின் ஏற்பட்ட முரண்பாடுகளே இன்று வரை தொடர்கின்றது.
இந்த முரண்பாடுகள் இஸ்லாமிய அறிஞர்களிடத்தில் தெளிவாக இருக்கின்ற போதிலும் சிலர் இவர்களில் யார் சரியானவர்கள் என்பதில் இன்றுவரை தெளிவில்லாதவர்களே இருக்கின்றார்கள்.

அரபிகளின் ஆடம்பர நிலையும் அஜமீகளின் ஆதங்க நிலையும்


கண்ணிர் சொட்டச் சொட்ட வருகின்ற கவளைக்கு காலத்தில் பதில் கிடைக்குமோ தெரிய வில்லை. மனித கல்புகளில் கருணை கிடைக்கும். நீராக மாறி வருகின்ற உலகில் ஒருவரை ஒருவர் நம்பி வாழ்வது மனித தேவையாக எப்போதே இறைவன் நிர்ணியித்து விட்டான். இன்று competitive world போட்டிமிகு உலகில் நிர்ப்பந்தமாகியும் விட்டது. உலகில் மாடிக்கட்டங்கள் high rise building போட்டி போட்டு உயர்ந்து கொண்டு சொல்வது போல் மனித நேயங்கள் humanness பொது நலத் தேவைகள் Public service வீழ்ச்சியடைந்து கொண்டே செல்கிறது. இறைபடைப்பின் அழிவுகள் சோதனையாகவும் வேதனையாகவும் அதிகரித்தாலும் போதனை பெருகின்ற மனித இனம் 0 எனலாம்.

சிந்தனைத் தெளிவு

இஸ்லாமிய இயக்கத்துக்குத் தேவையானது சிந்தனைத் தெளிவு

சமகால இஸ்லாமிய சிந்தனைக்கான நிறுவனத்தின் இயக்குநரான ஜஃபர் பங்காஷ் மதச்சார்பற்றஇ திணிக்கப்பட்ட ஒழுங்கில் செயற்படுவதிலான அபாயங்களைக் குறித்து எச்சரிக்கும் அதே வேளைஇ தனது குறிக்கோள்கள் மற்றும் முஸ்லிம் சமூகங்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கான முறைகள் ஆகியவற்றைக் குறித்து இஸ்லாமிய இயக்கம் தெளிவினைக் கொண்டிருக்க வேண்டும் என்று வாதிடுகின்றார்.

முகவுரை:

ஏக இறைவன் எல்லாம்வல்ல அல்லாஹ் அஸ்ஸவஜல்லுக்கே எல்லாப்புகழும் அவன் மனித கற்பனைக்கும் வர்ணனைக்கும் அப்பாற்பட்டவன். இந்த உலகத்திற்காகவும் மனித சமுதாயத்திற்காகவும் அவன் வழங்கியுள்ள அருட்கொடைகள் எண்ணற்றவை, எந்தவொரு கணிப்பீட்டு நிபுணராலும் கணிப்பீடு செய்ய முடியாதவை. இப்பணியில் உலகமே ஒன்று திரண்டாலும் ஒன்றும் செய்ய முடியாது. அப்பேற்பட்ட சக்தியும் வல்லமையும் ஆற்றலும் நிறைந்த அந்த அல்லாஹ்வைப் போற்றுகின்றேன்;,; துதிக்கின்றேன்;,; வணங்குவதற்கு தகுதியானவன் அவனன்றி வேறில்லையென சான்று பகர்கின்றேன்.

1வேதங்கள் இறக்கப்பட்டதன் நோக்கம்

1வேதங்கள் இறக்கப்பட்டதன் நோக்கம்

உலகில் மனிதர்களுக்கு நேர்வழியைக் காண்பிப்பதற்காக அல்லாஹ் வேதங்களை இறக்கினான். அல்லாஹ் உலகில் இறக்கி வைத்த வேதங்களாவன: தவ்ராத், ஸபூர், இன்ஜீல், குர்ஆன். இவற்றோடு நபி நூஹ் (அலை) , நபி இப்ராஹீம் (அலை) போன்றோருக்கு சுஹுபுகளும் வழங்கப் பட்டுள்ளன. இறுதி வேதமான அல்குர்ஆன், அதற்கு முந்தியவற்றை விட பரிபூரணமானதாகும்.

இரத்தம் தோய்ந்த கைகளும் இஸ்லாத்தின் காவலர்களும்

அநியாயம் செய்யும் ஓர் அசத்திய சக்தியை, அல்குர்ஆன் கண்டிக்கும் ஒரு சக்தியை இஸ்லாத்தை தனது கொள்கையாக வைத்திருப்பதாய் சொல்லிக்கொள்ளும் ஒரு நாட்டால் ஆதரிக்க முடியுமா?

இஸ்லாத்தை அழிக்கும் முஸ்லிம்களை அழிக்கும் இரத்தம் தோய்ந்த அந்தக் கைகளை நேசக்கரத்தோடு பற்ற முடியுமா?

என் வலிகளை போலிகளாக

என் வலிகளை போலிகளாக நினைத்தாலும் இறை மொழிகளையும் நபி வழிகளையும் சிந்திப்பீர்கள் என்ற எதிர் பார்ப்போடு…

கடிதமுமல்ல
கட்டுரையுமல்ல
கவிதையுமல்ல

உடம்பில் உவர் நீரில்லை
உருகிய கண்ணீராகி
உங்களோடு எழுகிறது…

கர்பலா நிகழ்வும் அது கற்றுத்தரும் பாடங்களும்

இற்றைக்கு ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது. பெருமானார் முத்தமிட்ட அதரங்களில் கொடியோர்கள் பிரம்பால் அடித்த அகோர நிகழ்வு அது. மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61ம் ஆண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹ{சைன் அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா சன்டாளர்களால் இம்சிக்கப்பட்டு கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள்.